வரும் கல்வியாண்டில்
11-ஆம் வகுப்பு
பொதுத்தேர்வு ரத்தாகிறது! - பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை!!
வரும் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி விரைவில் முடிவை அறிவிக்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே 10-ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம்வகுப்புமாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. பின் னர் 11-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து அதன்படி நடத்தப்பட்டு வந்தது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.