பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர விண்ணப்பங்கள் அதிகரிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 02, 2023

Comments:0

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர விண்ணப்பங்கள் அதிகரிப்பு.

IMG_20230502_220702
பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர விண்ணப்பங்கள் அதிகரிப்பு.

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர 60,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு பின்னர் மாணவர் சேர்க்கை தொடங்கும் நிலையில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கியது.

மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் வழக்கமான எண்ணிக்கையை விட இந்தாண்டு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84632489