Breaking

Tuesday, May 02, 2023

நீட் தேர்வுக்கு இந்தாண்டு குறைவாக விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்கள்

நீட் தேர்வுக்கு இந்தாண்டு குறைவாக விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு கடந்தாண்டை விட, இந்தாண்டு குறைவாக விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்கள்

* நீட் தேர்வுக்கு கடந்தாண்டு 17,972 அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்து, 12,840 பேர் தேர்வில் பங்கேற்றனர்

* இந்தாண்டு 14,000 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog