நாடு முழுவதும் மே 8 ஆம் தேதி இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி முகாம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
நாடு முழுவதும் உள்ள 200 மாவட்டங்களில் வரும் திங்கட்கிழமை இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி முகாம் நடைபெற இருப்பதாகவும், அதற்கான முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி முகாம்:
ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் வரும் மே 8ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. மேலும், இந்த தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கான மேளாவில் உள்ளூர் நிறுவனங்களும் கலந்துகொள்ள இருக்கின்றன. மேலும், இந்த தொழிற்பயிற்சி மேளாவில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தொழிற்பயிற்சி முகாமில் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து, டிப்ளமோ, பட்டதாரி முடித்தவர்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம். மேலும், இந்த திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 15 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது திங்கட்கிழமை இந்த தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த தொழிற்பயிற்சி மேளாவிற்கு செல்லும் இளைஞர்கள் அனைத்து மதிப்பெண் பட்டியல்கள், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.