சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி
பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக மசோதா உள்ளதாக ஆளுநர் விளக்கம்
தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; இந்த மசோதா பல்கலை. மானிய குழு விதிகளுக்கு எதிராக உள்ளது - ஆங்கில செய்தித்தாளுக்கு ஆளுநர் பேட்டி
சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார், பல்கலை. பட்டமளிப்பு விழா அனைத்திற்கும் முதலமைச்சர் தலைமை வகித்து பட்டங்கள் வழங்கும் வகையில் தமிழக அரசு மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருந்தது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.