'நான் முதல்வன்” திட்டம் - ரயில்வே/வங்கி/எஸ்எஸ்சி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகளுக்கான அறிவிப்பு
முக்கிய நாட்கள்
2. ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 11.05.2023
3. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2023
4. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல் வெளியீடு: 23.05.2023
5. பயிற்சி வகுப்பின் தொடக்க தேதி: 25.05.2023
பாடத்திட்டம் மற்றும் பயிற்சி மைய விவரங்கள் பயிற்சிக் காலம்
1. பயிற்சி வகுப்புகள் 25.05.2023 அன்று முதல் தொடங்க உள்ளன.
2. இந்த முழுநேர பயிற்சியானது மொத்தம் 100 நாட்களுக்கு நடைபெறும்.
வகுப்புகள்:
1. முழு நேர வகுப்புகள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடத்தப்படும். (திங்கள் - வெள்ளி)
2. ஒவ்வொரு நாளும் மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழிகாட்டுதல் வகுப்புகள் நடத்தப்படும். (திங்கள் - வெள்ளி)
3. வகுப்புகள் மற்றும் வழிகாட்டல் திட்டத்தில் கலந்துகொள்வது கட்டாயமாகும்.
தேர்வுகள்:
1. பிற்பகல் அமர்வில் பயிற்சித் தேர்வுகள் தினசரி அடிப்படையில் நடத்தப்படும்.
2. வாராந்திர தேர்வுகள் சனிக்கிழமைகளில் நடத்தப்படும்.
பாடப்புத்தகங்கள் :
பதிவு செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டம் தொடர்பான அனைத்துத் தலைப்புகளுக்கான கையேடுகளும் வழங்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வகுப்பறை இருக்கும் இடம், இறுதித் தேர்வுப் பட்டியலுடன், அதாவது 23.05.2023 அன்று அறிவிக்கப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு: 8056258702 / 7845786117 / 7845766103
https://www.naanmudhalvan.tn.gov.in/servicedesk/users/index.php
கூடுதல் விவரங்களுக்கு:https://naanmudhalvan.tn.gov.in/pdfs/Notification

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.