EMIS Online TC Generate செய்வதற்கான வழிமுறைகள்!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 05, 2023

Comments:0

EMIS Online TC Generate செய்வதற்கான வழிமுறைகள்!!!



EMIS Online TC Generate செய்வதற்கான வழிமுறைகள் - Instructions to Generate EMIS Online TC!!!

EMIS Online TC Generate செய்வதற்கான வழிமுறைகள்

+ USER ID & Password கொடுத்து Login செய்து கொள்ளவும் அதில் Students என்பதை Click செய்யவும்

அதன்கீழ் Students 'TC Details என்பதை Click செய்யவும்.

மேலே Current Students List & Past Students List என இரண்டு Options காண்பிக்கும்.

* அதில் Current Students List என்பதை Click செய்யவும்.

நம் பள்ளியில் பயிலும் அனைத்து வகுப்பு மாணவர்களது Name List காண்பிக்கும்.

அதில் (தொடக்கப்பள்ளியாக இருந்தால் ஐந்தாம் வகுப்பு அல்லது நடுநிலைப்பள்ளியாக இருந்தால் எட்டாம் வகுப்பு) மாணவனது பெயருக்கு நேராக உள்ள பென்சில் Symbol-ஐ Click செய்யவும்.

மாணவனது

(i) (ii) Family Details

(iii) Communication Details

(iv) Academic Information - போன்ற நாம் ஏற்கனவே உள்ளீடு செய்து வைத்திருக்கும் தகவல்களை ஒருமுறை சரிபார்த்து ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் மேற்கொள்ள வேண்டும். Students Personal Information

அதைத் தொடர்ந்து "Student Transfer Certificate Details" என்னும் தலைப்பின் கீழ் பின்வரும் தகவல்களை உள்ளீடு செய்யவும்.

1. Personal Mark of Identification 1

2. Personal Mark of Identification 2

மாணவர்களது இரண்டு அங்க அடையாளங்கள் Type செய்யவும்.

3. Details of Scholarship Or Educational Concession Received - YES (or) NO கொடுக்கவும்.

4. Date of Medical Inspection during the last academic year - பரிசோதனை நடைபெற்ற கடைசியாக மருத்துவ தேதியைக் குறிப்பிடவும்.

5. Student's conduct and character - GOOD என இருக்கும்.

6. Student is Promoted to the Next Class - YES கொடுக்கவும் 7. Student studying in the school from - எந்த வகுப்பில் இருந்து நம் பள்ளியில் பயின்றார் என்பதை SELECT செய்யவும்.

8. Date of Joining - சேர்ந்த தேதி அதில் ஏற்கனவே இருக்கும்.

(மாற்றம் ஏதும் இருந்தால் மட்டும் செய்யவும்.)

9.ஒவ்வொரு வகுப்பிலும் எந்த பயிற்று மொழியில் பயின்றார் (TAMIL / ENGLISH) என்பதை Select செய்யவும்.

10. Last date on which Student attended school என்பதற்கு 13-05- 2022 என Type செய்யவும்.

11. First Language - Tamil கொடுக்கவும்.

12. Medium of Instruction - ஏதும் கொடுக்க தேவையில்லை 13. DOB in Words ஆங்கிலத்தில் TYPE செய்யவும்.

(உதாரணத்திற்கு பிறந்த தேதி 06.06.2013 என இருந்தால் SIX - JUNE - TWO THOUSAND THIRTEEN என்று TYPE செய்ய வேண்டும்.)

14. Student's Nationality என்பதற்கு Default ஆக INDIAN என இருக்கும். ஏதும் கொடுக்க தேவையில்லை.

15.School Recognition Number - உதவி பெறும் பள்ளிகள் மட்டும் கொடுத்தால் போதுமானது. 16.Caste / Community / Religion என்பதற்கு Refer Community Certificate என கொடுக்கவும்.

17.TC Application Date - 31.05.2023 க்குள் ஏதேனும் ஒரு தேதியைக் கொடுக்கவும்.

18. TC Issue Date - 31.05.2023 க்குள் ஏதேனும் ஒரு தேதியைக் கொடுக்கவும்.

இவை அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு Save Details கட்டாயம் கொடுக்க வேண்டும். Sueeesfully Updated என வரும்.

மீண்டும் ஐந்து அல்லது எட்டாம் வகுப்புக்கு சென்று நாம் Update செய்த மாணவனைப் பார்க்கும்போது TC Details என்பதற்கு நேராக Updated என மாறியிருக்கும்.

(மற்றவர்களுக்கு Not Updated என இருக்கும்)

Aetion என்பதற்கு நேராக ---> அம்புக்குறி Symbol ஐ Click செய்யவும்.

* Reason for the Transfer Student என்ற Box-ன் கீழ் Transfer Request by Parent என்ற Option-ஐ Select செய்யவும். அப்படி கொடுத்தவுடன் தற்போது அந்த மாணவரது பெயர் Current Students List-ல் இருக்காது.

அருகே உள்ள Past Students List என்ற Box-ஐ Click செய்யவும்.

(Students -→ Student TC Details -→> Past Students List) Common Pool-க்கு அனுப்பப்பட்ட மாணவனது பெயருக்கு நேராக உள்ள Aetion-ல் பென்சில், அம்புக்குறி, Print என மூன்று Options காண்பிக்கும்.

மூன்றாவதாக உள்ள Print எனப்படும் Option-ஐ Click செய்தால் அம்மாணவனது 'TC Open ஆகும்.

அதில் Print எனப்படும் Option-ஐ Click செய்தால் ஒரு Box Open ஆகும்.

* அதில் Destination என்பதை Click செய்து Save as PDF எனும் Option-ஐ Click செய்து Save கொடுக்கவும்.

PDF ஆக File Save ஆகி விடும். (Print எடுத்துக் கொள்ளலாம்)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews