அண்ணா பல்கலையின் முக்கிய அறிவிப்பு! Important Announcement of Anna University! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 25, 2023

Comments:0

அண்ணா பல்கலையின் முக்கிய அறிவிப்பு! Important Announcement of Anna University!

அண்ணா பல்கலையின் முக்கிய அறிவிப்பு! Important Announcement of Anna University!

உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அண்ணா பல்கலை. அறிவிப்பு.

6 உறுப்பு கல்லூரிகளில் மொக்கானிக்கல், சிவில் குரூப்களில் ஆங்கில பாடப்பிரிவுகளும் தற்காலிகமாக மூடப்படுகிறது.

மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக நடவடிக்கை என தகவல்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews