அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விரக்தி - சாப்ட்வேர் பிரச்னை: சம்பளம் கேள்விக்குறி
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பள பில் விவரம் பதிவேற்றம் செய்யப்படும் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., என்ற சாப்ட்வேர் இம்மாதம் இதுவரை செயல்பாட்டிற்கு (ஓபன் ஆகவில்லை) வராததால் மே சம்பளம் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் வழங்க ஒவ்வொரு மாதமும் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., என்ற சாப்ட்வேர் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரப் பட்டியல் கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இதற்காக மாதம்தோறும் 15ல் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., சாப்ட்வேர் வசதி கிடைக்கும் (ஓபனாகும்). அதில் துறைவாரியாக ஊழியர்கள் சம்பள பில்கள் பதிவேற்றம் செய்ய ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் முயற்சி செய்வதால் ஒவ்வொரு மாதமும் பதிவேற்றம் சவாலாக உள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.