Dear Sir,
Rs.2000 DENOMINATION BANK NOTES-WITHDRAWAL FROM CIRCULATION: WILL CONTINUE AS LEGAL TENDER: GUIDELINES FOR BRANCHES MODIFICATION
We refer to our letter No. RB&O/ABD/DKS/42 dated 19.05.2023.
2. In partial modification of instructions contained in Para 4 (B), it has been decided that the facility of exchange of Rs.2000/- denomination Bank Notes to all members of the public upto a limit of Rs.20000/- at a time will be allowed without obtaining any requisition slip as per the format attached in Annexure-III. Further no identity proof is required to be submitted by the tenderer at the time of exchange. Hence, Annexure- III which is attached to e-Circular No. R&DB/AGNY BKG-RBI-1/8/2023-24 dated 19.05.2023, stands withdrawn immediately.
3. There is no change in other instructions given in the above e-Circular.
4. Please arrange accordingly and extend all cooperation to members of public so that the exercise is conducted in a smooth and seamless manner without any inconvenience to the public. 2000 நோட்டுகளை மாற்ற எந்த அடையாள சான்றும் தேவையில்லை என பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!
2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு பொதுமக்கள் எந்தவொரு அடையாள ஆவணத்தையும் சமர்ப்பிக்க தேவையில்லை என பாரத ஸ்டேட் வாங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தது.
வரும் 23-ம் தேதி முதல் வங்கிகளில் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30-ம் தேதிவரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.
அதேசமயம் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளையும் விதித்தது.ஒருவர் ஒரே நேரத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுகளை, அதாவது 20 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தது
இந்நிலையில் சமூகவலைதளங்களில் வங்கியில் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற இந்த படிவத்தை பூர்த்தி செய்து கொடுங்கள் என செய்தி பரவியது
இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணமும் தேவை இல்லை என எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.
வாடிக்கையாளரிடம் படிவமோ, அடையாள ஆவணமோ கேட்காமல் ரூ.2000 நோட்டுக்களை மாற்ற அனைத்து கிளைகளுக்கு எஸ்.பி.ஐ உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே படிவம் நிரப்பி தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை மாற்றி மீண்டும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.