TNPSC Group 2 Prelims Result 2023 - குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? - TNPSC தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 19, 2023

Comments:0

TNPSC Group 2 Prelims Result 2023 - குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? - TNPSC தகவல்



குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் - டி.என்.பி.எஸ்.சி தகவல் - When will the Group 1 and Group 2 exam results be released? - TNPSC Information

குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும்; குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தேர்வு நடைபெற்ற நிலையில் டிசம்பரில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews