தமிழகத்தில் மேலும் 329 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இது குறித்து அவை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள 1,703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 156 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த திருப்பூரை சேர்ந்த 60 வது மூதாட்டியும் கோவையை சேர்ந்த 54 வயது மூதாட்டியும் இன்று உயிரிழந்தனர்.
بحث هذه المدونة الإلكترونية
السبت، أبريل 08، 2023
Comments:0
தமிழகத்தில் மேலும் 329 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு: 2 பேர் பலி
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)


ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.