1,021 மருத்துவர்கள் பணி நியமனம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 25,000 மருத்துவர்கள் பதிவு செய்துள்ள நிலையில் 1,021 மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். 4,308 பேர் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்; 708 நகர்ப்புற னால வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றனர். மேலும், பொது இடங்களில் தேவைப்பட்டால் முகக் கவசம் அணிந்து கொள்ளலாம் கட்டாயம் இல்லை என அவர் தெரிவித்தார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.