Breaking

Saturday, February 25, 2023

ஒன்றிய அரசு வழங்கிய தேசிய நல்லாசிரியர் விருதை திரும்ப பெற கோரி மாவட்ட கல்வி அலுவலர் பரிந்துரை கடிதம்



தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற கீழாம்பல் தொடக்க பள்ளி ஆசிரியர் ராமசந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதால் பரமக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய அரசு வழங்கிய தேசிய விருதை திரும்ப பெற கோரி மாவட்ட கல்வி அலுவலர் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog