10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரி 15ல் துவக்கம் - CBSE general examination for class 10 and 12 will start on February 15
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் பிப்ரவரி 15ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுக்கு இரண்டு பாடங்களுக்கு இடையே போதுமான இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் போட்டி தேர்வுகள் குறித்த விஷயங்களும் கணக்கில் கொள்ளப்பட்டு தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் காலை 10.30 மணிக்கு துவங்கும் என தெரிவித்துள்ளது.

#BREAKING : சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு..!!
2022- 23ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. இந்தத் தேர்வு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
பிப்ரவரி 15 முதல் இந்தத் தேர்வுகள் தொடங்குகின்றன.காலை 10:30 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 01:30 -க்கு முடிவடைகிறது.சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புகளுக்கான தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிவடையும்.அதேபோல், 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி முடிவடைகிறது.தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை
Feb 24 - Tamil
Feb 27 - English
Mar 04 - Science
Mar 15 - Social Science
Mar 17 - Hindi
Mar 21 - Mathematics
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை
Feb 24 - English
Feb 28 - Chemistry
Mar 02 - Geography
Mar 06 - Physics
Mar 10 - Tamil
Mar 11 - Mathematics
Mar 16 - Biology
Mar 17 - Economics
Mar 20 - Political science
Mar 21 - Information Technology
Mar 23 - Computer science
MAR 25 - Business Administration
Mar 29 - History
Mar 31 - Accountancy
Apr 01 - Home Science
Apr 03 - Sociology
முழு அட்டவணையை பதிவிறக்க
CLICK HERE TO DOWNLOAD
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.