உதவி இயக்குனர் பதவிக்கான ரிசல்ட் வெளியீடு - Release of Result for the post of Assistant Director
Tamil Nadu Public Service Commission (TNPSC) Exam Control Officer Ajay Yadav announced yesterday: Tamil Nadu Public Service Commission conducted the computerized examination on 5th of last month for the 11 vacant posts of Assistant Director (Women Only) in Social Welfare and Women's Rights Department. 1444 people participated in this exam.
41 candidates have been provisionally selected for the certificate verification based on the marks obtained by the candidates appearing in the examination, reservation rule and other rules published in the notification for the post. The list with their roll number has been published on the website of the Examination Commission www.tnpsc.gov.in. It says so. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் அடங்கிய உதவி இயக்குனர் (பெண்கள் மட்டும்) பதவியில் காலியாக உள்ள 11 பணியிடங்களுக்கு கடந்த மாதம் 5ம் தேதி கணினி வழித்தேர்வை நடத்தியது.
இத்தேர்வில் 1444 பேர் கலந்து கொண்டனர். தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 41 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.