Monday to Friday மருத்துவ விடுப்பு ( ML ) எடுத்தால் அந்த 5 நாட்கள் மட்டுமே விடுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 26, 2022

Comments:0

Monday to Friday மருத்துவ விடுப்பு ( ML ) எடுத்தால் அந்த 5 நாட்கள் மட்டுமே விடுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

Monday to Friday மருத்துவ விடுப்பு ( ML ) எடுத்தால் அந்த 5 நாட்கள் மட்டுமே விடுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

M.L. ஐப் பொறுத்த மட்டில் , மருத்துவர் எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை Certificate தருகிறாரோ அது மட்டுமே மருத்துவ விடுப்பு. Prefix, Suffix என எந்த அனுமதியும் தேவையில்லை. Monday to Friday மருத்துவ விடுப்பு எடுத்தால் அந்த 5 நாட்கள் மட்டுமே மருத்துவ விடுப்பு. Medical fitness க்கு மறுநாள் பள்ளி விடுப்பு என்றால் Next working day ல் பணியில் சேரலாம்.

ML Clarification Letter - Download here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews