வட்டாரக் கல்வி அலுவலர் ( BEO ) பதவி உயர்வு ஆணை வழங்கும் விழா - 10.10.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 07, 2022

Comments:0

வட்டாரக் கல்வி அலுவலர் ( BEO ) பதவி உயர்வு ஆணை வழங்கும் விழா - 10.10.2022

வட்டாரக் கல்வி அலுவலர் ( BEO ) பதவி உயர்வு ஆணை வழங்கும் விழா - 10.10.2022

வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற 61 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 10.10.2022 அன்று டி.பி.ஐ வளாகத்தில் ( DPI Campus ) உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வழங்கப்படவுள்ளது.

தங்களது மாவட்டத்தில் பதவி உயர்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களை 10.10.2022 திங்கள்கிழமை அன்று காலை 09:00 மணிக்குள் மேற்கண்ட கூட்ட அரங்கிற்கு தவறாமல் வந்து சேரும் வண்ணம் அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.

BEO promotion order taken candidate list.pdf - Download here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews