Breaking

Tuesday, August 16, 2022

மீன் பிடிக்க சென்ற 7ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் 2 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரழப்பு!

ராணிப்பேட்டை மாவட்டம், பானாவரம் அருகே மீன்பிடிக்க சென்ற 2 மாணவர்கள் ஏரியில் தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். பழையப்பாளையம் மோட்டூர் பகுதியை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவர் பிரதீசும், அவரது நண்பரான 10ம் வகுப்பு மாணவர் அன்பரசுவும் அப்பகுதியில் உள்ள ஏரியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக இருவரும் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog