சிறப்பாசிரியர்கள் தமிழ் இட ஒதுக்கீடு 20% இன்று வரை அறிவிப்புகள் இல்லை??????
சிறப்பாசிரியர் ஓவியம், தையல்,இசை, உடற்கல்வி படித்தவர்களுக்கு 2017 ல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு 2019 ல் 80% ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டார்கள்.
தமிழ் இட ஒதுக்கீடுகளில் (ஓவியம், தையல்) வழக்குகள் இருந்ததால் கால தாமதம் ஆனது,
,தற்போது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லாததால் விரைவில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று மாண்புமிகு தமிழ் முதலமைச்சர் அவர்களுக்கும், பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே , தங்களது வாழ்வாதாரம் மற்றும் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு விரைவில் பணி நியமன ஆணை வழங்குமாறு சிறப்பாசிரியர்கள் (ஓவியம், தையல்) தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.