TNSED APP விடுப்பு எடுப்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 18, 2022

Comments:0

TNSED APP விடுப்பு எடுப்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது

IMG-20220718-WA0080
TNSED APP விடுப்பு எடுப்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது

TNSED APP விடுப்பு எடுப்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இனி விடுப்பு தேவைப்படும் ஆசிரியர்கள் இதில் விண்ணப்பிக்க வேண்டும்.

TNSED ஆப்பில் ஆசிரியர்கள் தங்களது Individual Teacher id கொடுத்து Login செய்து பின்வரும் படத்தில் உள்ள Option -ன் படி Open செய்யவும். செயல்படவில்லை என்றால் ஒரு முறை Logout செய்து மீண்டும் Login செய்து பார்க்கவும்.

e-profile -> Apply Leave

IMG_20220718_145052
IMG_20220718_145101

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews