Breaking

Wednesday, July 06, 2022

குறுவள மைய பள்ளிகள் இணைப்பிற்கான அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குனரின் கடிதம் - PDF

மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வள மையங்களிலும் அரசு மற்றம் அரசு உதவிப் பெறும் அனைத்து வகை பள்ளிகளை உள்ளடக்கிய குறு வள் மையங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே வரையறுக்கப்பட்ட குறு வள மையங்களின் எண்ணிக்கை மற்றும் அதில் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் பொதுவாக அனைத்து வட்டார வள் மையங்களிலும் ஒரே அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog