அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்.: அரசாணை வெளியீடு - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 27, 2022

Comments:0

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்.: அரசாணை வெளியீடு - PDF

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்.: அரசாணை வெளியீடு
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில் , விதி எண் . 110 - ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு – அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 - ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவியருக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்குதல் முதற்கட்டமாக செயல்படுத்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews