Breaking

Thursday, July 21, 2022

9ம் வகுப்பு மாணவி பள்ளி கட்டடத்தின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி

9ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி.

செங்கல்பட்டு : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி பள்ளி கட்டடத்தின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றம்.

காரணம் குறித்து விசாரணை நடை பெற்று வருகிறது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog