அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்ந்து நடைபெறும்: பள்ளிக்கல்வித்துறை தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 30, 2022

Comments:0

அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்ந்து நடைபெறும்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் நிறுத்திவைப்பு என்ற தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்தது. தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்ந்து நடைபெறும் எனவும், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமே தற்காலிக ஆசிரியர்கள் பணிநியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews