அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மலைப்பகுதியில் ஓராண்டு கட்டாய பணி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 17, 2022

Comments:0

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மலைப்பகுதியில் ஓராண்டு கட்டாய பணி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

One year compulsory work for government school teachers in the hills came into force in 7 districts. The Department of School Education has ordered teachers working under primary education control to work in the hills for one year. One year of compulsory work has been implemented due to the reluctance of teachers to work in the hills.
One-year-compulsory-work-in-the-hills-for-public-school-teachers-School-Education-Order
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மலைப்பகுதியில் ஓராண்டு கட்டாய பணி 7 மாவட்டங்களில் அமலுக்கு வந்தது. தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஓராண்டு மலைப்பகுதியில் பணியாற்ற பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டது. மலைப்பகுதிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் தயங்குவதால் ஓராண்டு கட்டாய பணி அமல்படுத்தப்பட்டுள்ளது.
Capture

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84601573