Breaking

Friday, June 17, 2022

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களை அருகிலுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் 18.06.2022 அன்று தகவல் தொடர்பு தொழில் நுட்பம் மாணவர்கள் உடல் நலம் மற்றும் மன நலம் பயிற்சியில் கலந்த கொள்ள அறிவுறுத்த அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு தெரிவித்தல் சார்ந்து - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

வட்டார வள மைய கூட்டம் - 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களை அருகிலுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் 18.06.2022 அன்று தகவல் தொடர்பு தொழில் நுட்பம் மாணவர்கள் உடல் நலம் மற்றும் மன நலம் பயிற்சியில் கலந்த கொள்ள அறிவுறுத்த அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு தெரிவித்தல் சார்ந்து

பார்வை

சென்னை -06 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2818.ஈ1.2021 நாள் 14.06.2022

பார்வையில் காணும் செயல்முறைகளின்படி 1முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 18.06.2022 அன்று வட்டார் கூட்டத்தில் காலை வள் மைய தகவல் தொடர்பு தொழில் நுட்பம் பற்றியும் மாலை மாணவர்கள் உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந் பயிற்சி நடத்தப்பட உள்ளது அதற்கான 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் 18.06.2022 அன்று தாங்கள் பணிபரியும் பள்ளிகளுக்கு அருகிலுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் அல்லது வேறு மையத்தில் தவறாமல் பங்கேற்க இத்துடன் இணைத்து அனுப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி எவ்வித சுணக்கத்திற்கு இடமளிக்காமல் செயல்படுமாறு அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog