வேலூர் 86.69% தேர்ச்சியுடன் மிகக்குறைந்த தேர்ச்சி மாவட்டமாக அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 20, 2022

Comments:0

வேலூர் 86.69% தேர்ச்சியுடன் மிகக்குறைந்த தேர்ச்சி மாவட்டமாக அறிவிப்பு!

வேலூர் 86.69% தேர்ச்சியுடன் மிகக்குறைந்த தேர்ச்சி மாவட்டமாக அறிவிப்பு!

பிளஸ் 2வில் 590க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தவர்கள் 656 மாணவ, மாணவிகள்.

பிளஸ் 2வில் 581 முதல் 590 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் 3,826 பேர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சியுடன் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

பத்தாம் வகுப்பில் 79.87% தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews