Breaking

Monday, June 20, 2022

10ம் வகுப்பில் செண்டம் எடுத்துள்ள மாணவ, மாணவிகள் எண்ணிககை பாட வாரியாக!

பிளஸ் 2 இயற்பியலில் 634 பேர் செண்டம் மதிப்பெண் எடுத்துள்ளனர்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் 45 பேர் செண்டம் எடுத்துள்ளனர்.

பத்தாம் வகுப்பில் கணிதம் பாடத்தில் 2,186 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.

அறிவியல் பாடத்தில் 3,841 பேர் செண்டம் மதிப்பெண் எடுத்துள்ளனர்.

சமூக அறிவியல் பாடத்தில் 1,009 பேர் செண்டம் எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog