தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - பள்ளிக்கல்வித்துறை தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 19, 2022

Comments:0

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - பள்ளிக்கல்வித்துறை தகவல்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க திட்டம்; பள்ளிக்கல்வித்துறை தகவல்

It has been reported that the education department is planning to open schools in Tamil Nadu on the 4th week of June. With the end of the general election in Tamil Nadu, a holiday has been announced for school students on May 14. In that regard, while it was announced that the schools would reopen on June 13, it was informed that the date for the reopening of the schools would be announced later.

In this context, it has been reported that the Department of Education is currently planning to open schools in the week of June 4th. It has been announced that schools will reopen on June 4 for a variety of reasons, including question paper editing snow, training for teachers, preparations for the breakfast program, and work to renovate schools. The Department of Education is expected to issue an official announcement on the opening of schools soon.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?

தமிழகத்தில் ஜூன் 4-ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு மே-14-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜூன் மாதம் 13-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை தகவல்

இந்த நிலையில், தற்போது ஜூன் 4-ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வினாத்தாள் திருத்தும் பனி, ஆசிரியர்களுக்கான பயிற்சி, காலை சிற்றுண்டி திட்டத்துக்கான முன்னேற்பாடுகள், பள்ளிகளை சீரமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜூன் 4-வது பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews