General Examination Scheduleஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, பள்ளி வேலை நேரம் உள்ளிட்ட அறிவிப்புகளும் நாளை வெளியீடு!
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, பள்ளி வேலை நேரம் உள்ளிட்ட அறிவிப்புகளும் நாளை வெளியீடு!
கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, பள்ளி வேலை நேரம் உள்ளிட்ட அறிவிப்புகளை நாளை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடுகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் என தகவல்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.