இந்து சமய அறநிலையத்துறை - வேலை வாய்ப்பு விளம்பர அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 26, 2022

Comments:0

இந்து சமய அறநிலையத்துறை - வேலை வாய்ப்பு விளம்பர அறிவிப்பு

அரசு விதிகளின்படி வயது வரம்பு தார்வு அனுமதிக்கப்படும். மேற்கூறிய தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் 22.04.2022 மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் ஆவணங்களின் நகல்களில் சான்றிட்டும் விண்ணப்பத்தினை புகைப்படத்துடன் கயவிலாசமிட்ட ரூ.25/-க்கான தபால் தலை ஒட்டிய கவர் ஒன்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு விண்மாப்பிக்க வேண்டும். இருப்பிட முகவரி! அஞ்சல் குறியீட்டு எண்டகைபேசி எண் ஆகிய பற்றை தெளிவாகவும், அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்பவர் விண்ணப்பக் கவரில் அலுவலக உதவியாளர்“பணியிடம் என்றும் ஓட்டுநர் பாரியிடத்திற்கு "ஓட்டுநர் பணியிடம் என்றும் குறிப்பிட்டு அனுப்பப்படவேண்டும். அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடத்திற்கு தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் வரப்பெறாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அனுப்பவேண்டிய விபரங்கள் விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்) 2 எட்டாம் வகுப்பு தேர்ச்சிபெற்றதற்கான கல்வி சான்றிதழ் நகல்

3 பள்ளி மாற்று சான்றிதழ் நகல்

4) சாதி சான்றிதழ் நகல் (பட்டாட்சியராய் வழங்கப்பட்டது)

ஓ வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண், பதிவு சான்றின் நகம்

இ குடும்ப அடையாள அட்டை நகல்

7) ஆதார் அடையாள அட்டை நகல்

இ முன்னுரிமைக்கான சான்றிதழ் நகல் Prionity Cersfcat4

9) இதர தகுதிகள் ஏதுமிருப்பின் அதன் விபரம் மற்றும் நகல்கள்

10) சுயவினாசமிட்டு தபால் தலையுடன் கூடிய உரை-1.

குறிப்பு: விண்ணப்படிவம் www.hhroagpw.ih WEBSITE -ல் பதியிறக்கம் செய்து கொள்ளலும். அலுவலக வேலை நேரத்தில் இவ்யலுயலகத்தில் நேரிலும் பெற்றுக்கொள்ளவும்.

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:

| உதவி ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநி ைலயத்துறை. 122/107, திருவூடல் தெரு, திருவண்ணாமலை,

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews