அறிவியல் ஆசிரியர் விருது காலக்கெடு நீட்டிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 16, 2022

Comments:0

அறிவியல் ஆசிரியர் விருது காலக்கெடு நீட்டிப்பு.

அறிவியல் ஆசிரியர் விருது காலக்கெடு நீட்டிப்பு.

சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த 2020 - 2021ம் ஆண்டுக்கான, ஊரக கண்டுபிடிப்பாளர் விருது மற்றும் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது பெற, இம்மாதம் 7ம் தேதி வரை, அறிவியல் நகரத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews