Breaking

Saturday, February 12, 2022

இன்னும் சற்று நேரத்தில் TRB தேர்வு தொடங்குகிறது!

இன்னும் சற்று நேரத்தில் TRB தேர்வு தொடங்குகிறது!

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் உட்பட 2,207 பணியிடங்களுக்கு கணினி வழியான தேர்வு இன்று தொடங்குகிறது.

காலை 9 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு 7.30 - 8.15-க்குள் தேர்வு வளாகத்துக்குள் இருக்க வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும். தடுப்பூசி சான்று மற்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது குறிப்பிட்டிருந்த அடையாள அட்டையின் அசலை தேர்வர்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog