Breaking

Thursday, February 17, 2022

TNPSC CHAIRMAN நாளை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு - Press News

TNPSC CHAIRMAN நாளை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் எப்போது நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி நாளை அறிவிக்கப்பட உள்ளது. சென்னை அலுவலகத்தில் நாளை மதியம் 12.30 மணிக்கு தேர்வு தேதிகளை டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிக்க உள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog