Breaking

Wednesday, February 16, 2022

அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியராகப் பதவிஉயர்வு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்த பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியராகப் பதவிஉயர்வு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்த பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

இதையும் படிக்க | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் எவ்வளவு? - பட்டியல்கள் வெளியீடு

அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கும் வரை முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க இயலாது என புள்ளி விவரங்களுடன் பள்ளிக் கல்வி ஆணையர் திட்டவட்ட அறிவிப்பு! தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - சென்னை உயர் நீதிமன்ற வழக்கு டபிள்யு.ப்பி.எண் 1842/2022 - திரு.ப்பி.அன்பரசு மற்றும் திரு.ஜே.ப்பி.இரவி ஆகியோர்களால் அமைச்சுப் பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் 2 சதவீத ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியராகப் பதவிஉயர்வு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு 07.02.2022 அன்று வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பாணையின் அடிப்படையில் மனுதாரரின் 28.12.2021 நாளிட்ட கோரிக்கை விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து ஆணை வழங்குதல் - சார்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

Commissioner Proceedings - Download here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog