07.02.2022 அன்று நடைபெற உள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான நியமன ஆணை நகல் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 06, 2022

Comments:0

07.02.2022 அன்று நடைபெற உள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான நியமன ஆணை நகல் வெளியீடு!

.com/img/a/
07.02.2022 அன்று நடைபெற உள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான நியமன ஆணை நகல் வெளியீடு!

தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி 01.01.2021 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல்.

HS HM Promotion Form & Instruction - Download here...

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews