செமஸ்டர் தேர்வு ஒத்தி வைப்பு - சென்னைப் பல்கலைக்கழகம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 09, 2022

Comments:0

செமஸ்டர் தேர்வு ஒத்தி வைப்பு - சென்னைப் பல்கலைக்கழகம்!

ஜனவரி 21ம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வை ஒத்தி வைத்தது சென்னைப் பல்கலைக்கழகம்!

ஜனவரி 20 வரை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், 21-ம் தேதி முதல் தொடங்கும் செமஸ்டர் தேர்வுகளை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னைப் பல்கலைக்கழகம்.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிப்பு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews