கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகும் தேதி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 31, 2022

Comments:0

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகும் தேதி அறிவிப்பு

பிப்.2ம் தேதி வெளியாகிறது கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு

கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர பெறப்பட்ட 26,898 விண்ணப்பங்களில் 26,459 விண்ணப்பங்கள் தகுதியானவை.

தகுதியான விண்ணப்பங்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை மறுநாள் tanuvas.ac.in / http://www2.tanuvas.ac.in இணையதளங்களில், காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews