அரசுப்பள்ளியில் அழுகிய முட்டைகள் விநியோகம் - பள்ளி தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையலர் தற்காலிக பணியிடை நீக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 25, 2021

Comments:0

அரசுப்பள்ளியில் அழுகிய முட்டைகள் விநியோகம் - பள்ளி தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையலர் தற்காலிக பணியிடை நீக்கம்

கரூர் நாகனூர் அரசு ஆரம்ப பள்ளியில் அழுகிய முட்டைகள் விநியோகித்த விவகாரம் பள்ளி தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையலர் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம்

- கரூர் ஆட்சியர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews