Breaking

Friday, December 10, 2021

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

மாணவியை ஆபாசமாக திட்டிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

இதுகுறித்து, தகவலறிந்து வந்த மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், தலைமை ஆசிரியையிடம் விசா ரணை நடத்தினார். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி பொது மக்களுக்கு உறுதியளித்தார்.

இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை ரேவதியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் நேற்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog