61 உதவி பேராசிரியர்கள் தேவை - ஜன.5-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 16, 2021

Comments:0

61 உதவி பேராசிரியர்கள் தேவை - ஜன.5-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்

பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் கீழ் தற்காலிகமாக பணியாற்ற 61 உதவிப் பேராசிரியர்கள் தேவை என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. NET, SLET, SET அல்லது Ph.D., முடித்தவர்கள் www.ide.unom.ac.in என்ற இணையதளத்தில் ஜன.5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews