19.12.2021 - மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 18, 2021

Comments:0

19.12.2021 - மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

8TH /10TH / +2 / ITI / DIPLOMA / NURSING / ANY DEGREE / B.E. போன்ற கல்வித்தகுதிகளை உடைய வேலைநாடுநர்கள் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள் நகல் மற்றும் சுயவிவர குறிப்புடன் ( BIO - DATA இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

* 10.000-க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலைவாய்ப்புகள் உள்ளன.

அயல் நாட்டு வேலைவாய்ப்புக்கான பதிவு.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச பயிற்சி வகுப்புக்கான பதிவு. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பதிவு.

• மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்புகள்.

* வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் தனியார்துறை வேலை இணையம் www.tnprivatejobs.tn.gov.in) தொடர்பான தகவல்கள்.

* வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் வேலைநாடுநர்கள் கீழ்க்கண்ட QR-Code வழியாக பதிவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews