Breaking

Monday, November 08, 2021

Flash News : கனமழை - பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று ( 08.11.2021 ) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்...

கனமழை - 23 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு : 08.11.2021

கனமழை காரணமாக ,

Update :

1.கள்ளகுறிச்சி,
2.ராணிப்பேட்டை
3.வேலூர்,
4.நாமக்கல் 
5.அரியலூர்
6.பெரம்பலூர்
7 . திருச்சி
8. நாகை
9. கரூர்
10. புதுக்கோட்டை
11. திருவாரூர்

திண்டுக்கல் ( கொடைக்கானல் பகுதி மட்டும்) 


ஆகிய 11 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

1. சிவகங்கை
2. திருப்பத்தூர் 
3. சேலம் 
4.திருவண்ணாமலை 
5..மயிலாடுதுறை
6.தஞ்சை 
7..விழுப்புரம் 
8. கடலூர் 
9..சென்னை 
10..செங்கல்பட்டு 
11. காஞ்சிபுரம்
12. .திருவள்ளூர் 

ஆகிய 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog