டிசம்பர் 8 முதல் 12-ம் தேதி வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெறும்: தேர்வு வாரியம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 10, 2021

Comments:0

டிசம்பர் 8 முதல் 12-ம் தேதி வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெறும்: தேர்வு வாரியம் அறிவிப்பு

டிசம்பர் 8 முதல் 12-ம் தேதி வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெறும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

வழி தேர்வாக 200க்கும் மேற்பட்ட மையங்களில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெற உள்ளது.

2017-ம் ஆண்டு தேர்வு நடைபெற இருந்த நிலையில் தேர்வு மைய குளறுபடியால் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews