Breaking

Friday, November 19, 2021

கார்த்திகை கொண்டாட்டம்: ரூ.25 ஆயிரம் பரிசு - விளக்கேற்றுங்க! வீடியோ எடுங்க!! பரிசை வெல்லுங்க...]

தினமலர் கார்த்திகை கொண்டாட்டம்: ரூ.25 ஆயிரம் பரிசு

இன்று கார்த்திகை தீபத்திருவிழா. இல்லங்களில் ஒளிவிளக்கேற்றி கொண்டாடும் திருவிழா. உங்கள் இல்லத்தை அலங்கரிக்கும் கார்த்திகை தீபங்களுடன் ஒரு நிமிட வீடியோ எடுத்து டெலிகிராம் வாயிலாக எங்களுக்கு அனுப்பி வையுங்கள். பின்னணியில் பக்தி இசை ஒலிப்பின் சிறப்பு. தேர்வு செய்யப்படும் 25 சிறந்த வீடியோக்களுக்கு தலா ரூ.1,000 மதிப்பிலான பரிசுக்கூப்பன்கள் காத்திருக்கின்றன.

வீடியோ அனுப்ப வேண்டிய டெலிகிராம் எண்: 9894009320

அனுப்ப வேண்டிய நாள்: இன்று (வெள்ளிக்கிழமை- நவ.,19)

நேரம்: மாலை 6-9 மணி வரை

அனுப்புனர் பெயர், முகவரி தொடர்பு எண் முக்கியம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog