நாளை சனிக்கிழமை ( 13.11.2021 ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 12, 2021

Comments:0

நாளை சனிக்கிழமை ( 13.11.2021 ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

சதய விழாவை முன்னிட்டு நாளை ( 13.11.2021 ) விடுமுறை :
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036 - வது சதய விழாவை முன்னிட்டு நாளை சனிக்கிழமை ( 13.11.2021 ) அன்று தஞ்சை மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews