10-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 17, 2021

Comments:0

10-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியீடு

10-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியீடு dge.tn.gov.in இணையதளத்தில் இருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
All Pass வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி தேர்வர்களும், தங்களுக்கான மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews