Breaking

Sunday, October 10, 2021

தரகம்பட்டி அரசு கலைக்கல்லூரியில் நாளை மாணவர் சேர்க்கை

தரகம்பட்டி அரசு கலைக்கல்லூரியில் நாளை மாணவர் சேர்க்கை

கடவூர், அக்.10: தரகம்பட்டி அரசு கலை கல்லூரியில் 2021-22ம் ஆண் டிற்கான மாணவர் சேர்க்கை நாளை நடைபெறுகிறது. இது குறிதது கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா தரகம்பட்டி அரசு கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு பாடங்களில் காலியாக உள்ள குறைந்த இடங்களுக்குக்கான மாணவர்கள் சேர்க்கை நாளை (திங்கட்கிழமை) கல்லூரியில் நடைபெற உள்ளது. கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய அசல் சான்றிதழ் மற்றும் பெற்றோருடன் கல்லூரிக்கு வருகை புரிய வேண்டும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog