*முக்கிய அறிவிப்பு *ஓய்வூதியர்* / *குடும்ப* *ஓய்வூதியர்களுக்கு* *ஓர்* *நற்செய்தி!*
*தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் காப்பீடு திட்டத்தில் பணமில்லா சிகிச்சை பெற சில நடைமுறைகளை, த.நா.அரசு நிதி (HEALTH INSURANCE) துறை கடிதம் எண்: 41800 A-FIN (HI-2)-2020-4. நாள் 2.9.21-ன்படி எளிமைப்படுத்தி உள்ளது*
*அதன்படி* *ஓய்வூதியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே இந்த ToolFree No. 1800-233-5544 எண்ணிற்கு போன் செய்து தான் சிகிச்சையில் சேர்ந்திருப்பதை தெரிவிக்க வேண்டும்*!!.
*அதேபோல் டிஸ்சார்ஜ் ஆகும் போதும் தெரிவிக்க வேண்டும்*. ( *இவ்வாறு செய்யும் போது மருத்துவமனையில் பணம் ஏதும் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது*)
*மருத்துவமனை யில் ஏதும் கூடுதல் கட்டணம் கேட்டால் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது! இது கடந்த 02-09 2021ல் வெளியிடப்பட்டுள்ளது! இதன் நகலை அனைவரும் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்*!!
*ஒருவேளை பணம் ஏதும் கேட்டால் கீழ்க்கண்ட email ID க்கு புகார் செய்துவிட்டு (tnnhis_grievance@mdindia.com)* *அதன் நகலை கீழ்கண்ட email ID க்கும்* *(010600@uiic.co.in*) *அனுப்ப* *வேண்டும்,என்றும் தெரிவிக்கப்படுகிறது*
*தயை கூர்ந்து பிற ஓய்வூதியர்கள்/ குடும்ப ஓய்வூதியர்களுக்கும் இதனை, பொது நலன் கருதி, FORWARD செய்ய வேண்டுகிறோம்* *ஓய்வூதியர்கள் நலப் பணியில்* *TNGPA*
*பதிவு:M.சலீம் முகம்மது மீரான் மாவட்ட தலைவர் நாள்:18.10.21*

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.